Welcome to Kovitkadavai.com

திக்கெட்டும் விழுது விட்டு வியாபித்து நிற்கும் எமது சமூகத்தினை ஒனறிணைக்கும் பாலமாக , நம்மவர் ஆற்றல்களை உலகிற்கு எடுத்தியம்பும் திரையாக மொத்தத்தில் எமது சமூகத்தினை பிரதிபலிக்கும் காலக் கண்ணாடியாக இத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.இத்தகவல் தளத்தினை மேலும் மெருகூட்டிட உங்கள் ஆலோசனைகளையும் இலக்கிய ஆக்கங்களினையும் எமக்கு வழங்கி ஆதரவளியுங்கள்.இவ் இணையத்தளத்திணைப் உங்கள் கருத்துக்களை எங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் நன்றி

KOVITKADAVAI.COM ஊடாக உங்களைச் சநதிப்பதில் மிக்க மகிழ்ச்சி..இவ் இணையத்தளம் உருவாக்குவதில் எங்கள் இணையக்குழுவுடன் அரும்பாடுபட்ட எல்லோருக்கும் நன்றிகள் வரும் காலத்தில் எல்லாத் தேவைகளையும் நிiறைவேற்றும் ஓர் இணையமாக வலம் வரும்.

 
கோவில் திருவிழா-2011
கலண்டர்-2011 விற்பனையில்

கோவிற்கடவை சனசமூக நிலையத்தின் சார்பில் எமது கோவிற்கடவை சித்தி விநாயகர் ஆலயத்தின் கலண்டரை ஆண்டு தோறும் வெளிவிடுவதற்கு இறைவனின் கிருபை கிட்டியுள்ளது. எனவே 2007 ம் ஆண்டிலிருந்து கலண்டர் வெளிவருகிறது இது 2007 ம் ஆண்டு இலங்கை கனடா லண்டன் பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் வெளிவந்துள்ளது.

கோவிற்கடவை சித்திவிநாயகர் முன்பள்ளி விளையாட்டு விழா

கோவிற்கடவை சித்திவிநாயகர் முன்பள்ளி விளையாட்டு விழா 05.08.2010 ஆலய முன்றலில் தலைவர் பா.கிருபாகரன் தலைமையில் சிறந்த முறையில் நடை பெற்றது. அதற்கான ஆவணப்படங்கள் இதோ உங்கள் பார்வையில்......... இத்தகவலை இச்சமுகத்தை சேர்ந்த அன்பர்கள் வரவேற்கவும்.........